ஆண்டனி ஷடீட்: ஓர் இதழியல் வாழ்க்கை என்ற தலைப்பில் சர்வதேச இதழியலின் ஒப்பற்ற ஆளுமைகளுள் ஒருவரான, என்னுடைய ஆசான் ஆண்டனி ஷடீட்-ஐப் பற்றிய நூல் ஒன்றை இன்று தொடங்கியிருக்கிறேன்.
அவரது வாழ்வையும் பணியையும் அறிமுகப்படுத்தும் நூலாக இது அமையும்.
செப்டம்பர் 26, ஆண்டனியின் பிறந்தநாள் அன்று நூல் வெளியாகும்.
அட்டை வடிவமைப்பு: ஸ்ரீநிவாச கோபாலன்

ஆண்டனி ஷடீட்: ஒரு அறிமுகம்
வாழ்த்துக்கள். தங்கள் நூலை ஆவலுடன் எதிரபார்க்கிறேன்!
LikeLiked by 1 person
மிக்க நன்றி! Hope you’re well.
LikeLike