இந்த ஆண்டின் முதல் கட்டுரை

பிரெஞ்சுத் தத்துவவியலாளர் ஃபெலிக்ஸ் கடாரியின் ‘தி த்ரீ எகாலஜீஸ்’ நூல் குறித்த கட்டுரை ஒன்றைப் புதிதாக வெளியாகியிருக்கும் ‘தமிழ்வெளி’ காலாண்டிதழுக்கு எழுதியிருக்கிறேன்.

தமிழில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டு, சூழலியல் சார்ந்த நம்முடைய உரையாடலுக்குள் கொண்டுவரப்பட வேண்டிய ஒரு நூல் இது என்பதால், வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கட்டுரையையும், இதழையும் வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன், நன்றி!


தமிழ்வெளி
நவீனக் கலை இலக்கியக் காலாண்டிதழ்
+91 90 9400 5600
ஃபேஸ்புக்: Tamizhveli
டிவிட்டர்: @Tamizhveli

சென்னையில் பனுவல், டிஸ்கவரி புக் பேலஸ், பரிசல், be4books யாவரும் பதிப்பகம், பாரதி புத்தகாலயம் ஆகிய இடங்களில் இதழ் கிடைக்கிறது.

• WhatsApp: wa.me/+919094005600

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s