தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக, சென்னை மெரினாவில் கடலுக்குள் பேனா வடிவிலான நினைவுச் சின்னம் முன்மொழியப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, இந்து தமிழ் திசை நடுப்பக்கத்தில் (26 ஜனவரி 2023) நான் எழுதிய கட்டுரை:
கடலுக்குள் பேனா: கருணாநிதி விரும்பியிருப்பாரா?
https://www.hindutamil.in/news/opinion/columns/934437-pen-into-the-sea-3.html

குறிப்பு: ஜனவரி 31 அன்று இத்திட்டம் குறித்த மக்கள் கருத்துக்கேட்புக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அழைப்பு விடுத்திருக்கிறது.
தொடர்புடைய பதிவுகள்