Hindu Tamil

இந்து தமிழ் திசை 

புதுவைப் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பயின்றபோது (2017-2019), 2018 மே-ஜூன் மாதத்தில் இந்து தமிழ் திசையில் பணிக்கால பயிற்சியின் (internship) போதும், அதன் பிறகும் எழுதிய கட்டுரைகள்:

 1. வடசென்னையின் உழைக்கும் சனம்
 2. பாட்சா பாரு… பாட்சா பாரு…
 3. சுப்ரமண்ய ராஜு: ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு!
 4. ‘சக்தி’ வை.கோவிந்தன்: பதிப்புத் துறையில் ஒரு கலங்கரை விளக்கம்
 5. வயல் எலிகளின் கள்ளச் சேமிப்புதான் இலக்கியம்! – யவனிகா ஸ்ரீராம் பேட்டி
 6. வாழ்வாதாரத்துக்கு ஒரு விதைத் திருவிழா
 7. ஒரு காலகட்டத்தின் சாட்சியம்
 8. இன்றைய வசதிக்காக, நாளைய பாதுகாப்பைப் பலி கொடுக்கிறோம்

இந்து தமிழ் திசையில், ஜூன் 2019 முதல் மே 2020 வரை பணியாற்றிய ஓராண்டு காலத்தில் எழுதிய கட்டுரைகள்:

 1. பேசும் படம்: பேரழிவும் பெருவாழ்வும்
 2. கோதாவரி – காவிரி இணைப்பு சாத்தியமா?
 3. கோவிந்தன்: பதிப்புத் துறையின் பிதாமகன்! ‘விஜயா’ வேலாயுதம் பேட்டி
 4. கட்டிடக்கலை சிக்கல்களும் சவால்களும்
 5. மீளும் ஆத்தங்குடி டைல்
 6. வட்டத்துக்கு வெளியே: பெரும் பயணத்தின் முதலடி!
 7. மாற்றுப் பாலினத்தவர் வாழ்வில் புத்தொளி
 8. உலகின் மாபெரும் பேரழிவை இலக்கியம் பேசுகிறதா?
 9. ‘கடலுக்குள் போகும் காவிரி டெல்டா!’ – பேராசிரியர் எஸ். ஜனகராஜன்
 10. சென்னை: நீர்நிலைகளின் சமாதி
 11. மனிதர்கள் தூண்டிய பேரழிவு: தப்பிப் பிழைக்குமா நீலகிரி?
 12. அசைடு: மெட்ராஸின் தனித்த குரல்!
 13. மனிதர் தூண்டிய பேரழிவு: அமேசான் மீளுமா?
 14. உலகைக் காக்க அழைக்கும் இளங்குரல்!
 15. எவ்வளவு தைரியம் உங்களுக்கு?
 16. மும்பையின் நுரையீரலும் அழிந்தது!
 17. நோபல்: காலத்துக்கேற்ப மாறுமா?
 18. சென்னை: ஏன் இந்த அவலம்?
 19. ரசனைகளைக் கலக்கும் ‘கலக்கி’ பாய்ஸ்!
 20. பாரம்பரிய நெல்லும் நவீன உணவும்!
 21. “தமிழ்க் கலை, இலக்கிய அறிவின் திரட்சியே அன்றைய சிற்பிகள்”: பேராசிரியர் சா. பாலுசாமி
 22. தாவரங்களால் பேச முடியும்!
 23. இணையத்தில் வாசிப்பது எப்படி?
 24. மாசுபாட்டுக்கு விலையாக மக்கள் உயிரைக் கொடுக்கிறோம்: நித்யானந்த் ஜெயராமன் நேர்காணல்
 25. ‘நேச்சர்’ – ஆய்வு இதழியலின் உச்சம்!
 26. பருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி!
 27. 2019-ன் அறிவியல் புத்தகங்கள்
 28. பருவநிலை மாற்றம்: இப்படித்தான் இருக்கும் எதிர்காலம்!
 29. 2019-ல் சூழலியல் நிகழ்வுகள்: ஒரு பார்வை
 30. 2019-ல் அறிவியல் பாய்ச்சல்கள்: ஒரு பார்வை
 31. 40-ம் ஆண்டில் ‘லண்டன் ரெவ்யூ ஆஃப் புக்ஸ்’!
 32. 2019-ல் கவனம்பெற்ற சூழலியல் புத்தகங்கள்!
 33. முனைவர் ஆர். ராமானுஜம் நேர்காணல்: கேள்வி கேட்கத் தூண்டுகிறதா நம் அறிவியல் கல்வி?
 34. எதைச் சாப்பிடப் போகிறோம்: உணவா, ஹைட்ரோகார்பனா?
 35. “சிந்துவெளியின் மொழிவளம் தென்னிந்தியர்களிடமே உள்ளது!”: டோனி ஜோசப் நேர்காணல்
 36. காலநிலை நெருக்கடி: எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறதா?
 37. “சங்க காலம் இன்னும் முற்பட்டது”: அமர்நாத் ராமகிருஷ்ணன் உரை
 38. க்ளாத் லெவி-ஸ்ட்ராஸ்: மானிடவியலாளர்களின் கதாநாயகன்!
 39. அறிவியல் இதழியல்: வழிகாட்டும் ‘திறந்த புத்தகம்’!
 40. சூழலியலைப் பாதிக்காத வளர்ச்சி சாத்தியமே! – ‘மியாவாகி’ ராதாகிருஷ்ணன் நேர்காணல்
 41. காலநிலை நெருக்கடி: அச்சுறுத்தும் ‘உச்சப் புள்ளிகள்’!
 42. நீலகிரியின் உணர்வுக் குரல்!
 43. ‘கலைஞர்களைப் போலவே வாழ்க்கைக்கான பதில்களையே அறிவியலாளர்களும் தேடுகிறார்கள்’: சந்திரிமா சாஹா நேர்காணல்
 44. மொழி, மனிதர்களுக்கு மட்டுமானதல்ல!: ஏவா மேய்யர் நேர்காணல்
 45. கொரோனா: உலகளாவிய தீர்வுக்கு நாம் தயாரா?
 46. நஞ்சைக் கக்கும் நரகங்கள்
 47. சுரங்கத்துக்காக தகர்க்கப்பட்ட பழங்குடிகள் குகை!
 48. “உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”
 49. “குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோமா?”
 50. “தமிழ் மனோபாவம் மாற வேண்டும்!”