இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல்!

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) ஆய்வாளர்கள் ஆ.கலையரசன், ம.விஜயபாஸ்கர் இருவரும் இணைந்து எழுதியிருக்கும் ‘The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu’ புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘திராவிட மாடல்’ என்ற கருத்தாக்கம், இந்தியாவின் பிற மாநிலங்களைவிட தமிழகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை சமூகத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்றாக எப்படி உயர்த்தியிருக்கிறது என்பதைப் புதிய தரவுகளுடன் இந்த நூல் ஆராய்ந்திருக்கிறது. மாநில உரிமைகள் இன்றைக்கு ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ‘திராவிட மாடல்’ எதிர்கொள்ளும் …

மதுரை சம்பவம் 🚌📚

மதுரை. எப்போதும் என்னை பரவசத்தில் ஆழ்த்திய இந்த மாநகருக்கான முந்தைய பயணங்களின் நினைவுகளோடு அநேக மாதங்களுக்குப் பிறகு இன்று அந்நகருக்கு பயணப்பட்டேன். பேருந்தில் ஏறி அமர்ந்ததுமே என்னுடைய மனம் பெயரிட முடியாத உணர்வுகளில் திளைக்கத் தொடங்கியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்திருப்பது உள்ளபடியே உவப்பைத் தந்திருந்தாலும், அச்சமயத்தில் என் மனதை ஆட்கொண்டிருந்த உணர்வுகளுக்கு என்னால் காரணம் கற்பிக்க முடியவில்லை. ஐந்து நிமிடம். பத்து நிமிடம். நடத்துனர் சீட்டு கொடுக்கிறார். பேருந்து ஓடிக்கொண்டிருக்கிறது. என் மனம் அந்த …

பத்திரிகையாளர் கருணாநிதி!

தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிருப்பவர். இந்திய ஒன்றியத்தில் தனித்துவம் மிக்க மாநிலமாக தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பிகளுள் ஒருவர். பாஸ்கர் என்கிற எலக்ட்ரீஷியனின் விருப்பத்தின் பேரில் எம்.ஆர்.ராதாவால் ‘கலைஞர்’ என்று பட்டம் பெற்றவர். இந்திய அரசியல் அரங்கின் ஒப்பற்ற ஆளுமையான மு.கருணாநிதிக்கு வயது 95. 16 வயதில் பத்திரிகையாளர், 20 வயதுகளில் வெற்றிகரமான வசனகர்த்தா, 32 வயதில் தேர்தலில் வென்று சட்டசபைக்குள் சென்றவர், 13 முறை தொடர்ச்சியாக வென்று …