எண்பதுகளின் மெட்ராஸ் – 1

எனக்கு மிகவும் பிடித்த நகரங்களுள் சென்னைக்கு தனித்த இடம் உண்டு. தற்போதைய சென்னையவிட எண்பதுகளின் “மெட்ராஸ்” மீது எனக்கு எல்லையற்ற ஈர்ப்பு. எழுபது, எண்பதுகளில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் காணக்கிடைக்கும் மெட்ராஸை screenshotகள் வழி தொகுப்பதென்பது இந்த தொடரின் நோக்கம். 🙂 நிழல்கள் (Nizhalgal) | 6 November 1980 நிழல்கள் – ஒரு சிலாகிப்பு(அவசியம் வாசிக்கவும்): http://ukumar.blogspot.in/2007/01/blog-post_116961133103279441.html