காலநிலைக் குறிப்புகள் – உயிர் மூச்சு குறுந்தொடர்

‘இந்து தமிழ் திசை’யின் உயிர் மூச்சு இணைப்பிதழில் ‘காலநிலைக் குறிப்புகள்’ என்கிற தலைப்பில் குறுந்தொடர் ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். கடந்த ஆண்டு வெளியான #பூவுலகுஇன்று தொடரின் நீட்சியாக இதைக் கருதலாம்.

போரும் காலநிலை மாற்றமும் என்கிற பொருளில் அமைந்த தொடரின் முதல் கட்டுரை இன்று வெளியாகியிருக்கிறது.

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை!

பார்க்க:

Leave a comment